வென்று விடு

வலிகளைச் சொல்லாதே
கொன்று விடு !
மனங்களைக் கொல்லாதே
வென்று விடு !

எழுதியவர் : பொலிகையூர் ரேகா (14-Oct-15, 9:59 pm)
Tanglish : vendru vidu
பார்வை : 262

மேலே