பொலிகையூர் ரேகா - சுயவிவரம்
(Profile)
 
                                
எழுத்தாளர்
| இயற்பெயர் | : பொலிகையூர் ரேகா | 
| இடம் | : தமிழ் ஈழம் ,தமிழ் நாடு | 
| பிறந்த தேதி | : | 
| பாலினம் | : பெண் | 
| சேர்ந்த நாள் | : 03-Oct-2015 | 
| பார்த்தவர்கள் | : 894 | 
| புள்ளி | : 42 | 
தீய ராமன்கள் இணையானால்
தீக்குளிக்கும் சீதையாகோம்!
கண்ணகியாய் மாறிக்
கணவனையும் எரிப்போம்!
கூடையில் சுமக்கும் 
நளாயினிகளாயன்றிக் 
கூண்டினில் ஏற்றும்
நாகினிகள் ஆவோம்!
தமயந்திகளாயன்றித்
தனித்துவம் காப்போம் 
சந்திரமதிகளாயன்றிச் 
சபதம் கொள்வோம்!
வன்முறைகள் பல கண்ட
வரலாறு எழுதட்டும் இனி
வீறுகொண்ட வேங்கைகளைச் 
சீண்டிப் பார்க்காதீரென!
காலம் காலமாய் வந்த 
கைவிலங்கை உடைத்தே 
காவியம் நாட்டுவோம்!
கையறு நிலையை மாற்றுவோம்!
தீய ராமன்கள் இணையானால்
தீக்குளிக்கும் சீதையாகோம்!
கண்ணகியாய் மாறிக்
கணவனையும் எரிப்போம்!
கூடையில் சுமக்கும் 
நளாயினிகளாயன்றிக் 
கூண்டினில் ஏற்றும்
நாகினிகள் ஆவோம்!
தமயந்திகளாயன்றித்
தனித்துவம் காப்போம் 
சந்திரமதிகளாயன்றிச் 
சபதம் கொள்வோம்!
வன்முறைகள் பல கண்ட
வரலாறு எழுதட்டும் இனி
வீறுகொண்ட வேங்கைகளைச் 
சீண்டிப் பார்க்காதீரென!
காலம் காலமாய் வந்த 
கைவிலங்கை உடைத்தே 
காவியம் நாட்டுவோம்!
கையறு நிலையை மாற்றுவோம்!
தீய ராமன்கள் இணையானால்
தீக்குளிக்கும் சீதையாகோம்!
கண்ணகியாய் மாறிக்
கணவனையும் எரிப்போம்!
கூடையில் சுமக்கும் 
நளாயினிகளாயன்றிக் 
கூண்டினில் ஏற்றும்
நாகினிகள் ஆவோம்!
தமயந்திகளாயன்றித்
தனித்துவம் காப்போம் 
சந்திரமதிகளாயன்றிச் 
சபதம் கொள்வோம்!
வன்முறைகள் பல கண்ட
வரலாறு எழுதட்டும் இனி
வீறுகொண்ட வேங்கைகளைச் 
சீண்டிப் பார்க்காதீரென!
காலம் காலமாய் வந்த 
கைவிலங்கை உடைத்தே 
காவியம் நாட்டுவோம்!
கையறு நிலையை மாற்றுவோம்!
செம்பூக்கள் !   
என் தேசத்தில் மட்டும்  
வெள்ளைப் பூக்கள்  
பூப்பதேயில்லை ! 
மலர்வதற்ட்கு முன்பே  
இரத்தக் குளியலில்  
அவைகள் நிறம் மாறிப்  
போய்விடுவதால்!
சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாதம் முதல் திகதியில் உழவுத் தொழிலுக்குத் துணை புரிந்த சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்வதே தைப்பொங்கல் தினமாகும்.
                    தைப்பொங்கல் என்பது சங்கத் தமிழனின் தேசிய விழா.இது மதம் கடந்த தமிழர் பண்டிகை. இவ்விழாவிற்கு சமயச் சாயம் பூசுவதென்பது அறிவிலிகள் செயலாகும்.இது அனைத்துத் தமிழருக்கும் பொதுவான பண்பாட்டு விழா.
                      நாம் கொண்டாடி வருகின்ற அனைத்து பண்டிகைகளுக்கும் பின்னால் அவை கொண்டாடப்படுவதற்கு காரணமாக ஏதோ ஒரு கடவுள் சார்ந்த கதை புனையப்பட்டிருக்கும். பொதுவாக கடவுளையோ, அரசர்களையோ, வீரர்களையோ முன்னிலைப்படுத்தியே 
பொங்கல் சமய விழாவா? சமூக விழாவா?
வலிகளைச் சொல்லாதே 
கொன்று விடு !
மனங்களைக் கொல்லாதே
வென்று விடு !
மனிதங்களே மரணித்து விட 
மனிதர்களெனும்  பெயருடன் 
நடமாடிக் கொண்டிருப்பவர்கள் ,
இரட்சிப்பே இல்லாது போன 
என் தேசத்தின் தொலைந்து போன  
நிம்மதியைத் தேடத் தெரியாதவர்கள் ,
எமக்குள் தோன்றி யிருக்கும்
பிரச்சனைகளுக்குள்   தொலைந்து போன 
காரணங்களை தேடத் தெரியாதவர்கள் ,
இருக்கின்ற மனிதர்களை யெல்லாம்
இயந்திரமாய் மாற்றி விட்டு 
இலாபம் சம்பாதிப் பவர்கள் ,
இவ்வுலகில் வாழும் மனிதர்களின் 
பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை 
வழங்க   முடியாதவர்கள் ,
பரந்துபட்ட இந்த உலகிலே 
மறைந்து கிடக்கும் மர்மங்களை 
கண்டு பிடிக்க முடியாதவர்கள் ,
அண்ட வெளியில் மறைந்து 
கிடக்கும் மனிதனைப் பற்றி 
ஆய்வு செய
................................................................................................................................................................................................
என் பெயர் வாணி.. சென்னையில் தூசியும் டிராஃபிக்குமாக நாளைக் கழித்துக் கொண்டிருந்தேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் என் பணி. எனக்கு அலுவலக ரீதியாக கொடைக்கானலில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. என் நெருங்கிய நண்பன் சீனிவாசன் போன மாதம்தான் கல்யாணம் முடித்து பெரியகுளத்தை அடுத்த அவன் சொந்தக் கிராமமான மேல்மங்கலத்தில் விடுமுறையில் இருந்தான். பக்கா கிராமம் அது. ஒரு நாளுக்கு இரண்டு முறை பெரியகுளத்தில
இசை அருந்தும்  சாதகப் பறவை !
மழைநீர் அருந்தும் சக்கரவாகப் பறவை !
சாம்பலிலும் உயிர்க்கும் ஃபீனிக்ஸ் பறவை!
இவைகள்தான் அதிசயப் பறவை என்றிருந்தேன்!
உன் நினைவுகளை நோக்கியே வட்டமிடும்
என் மனப் பறவையை உணரும்வரை !
நண்பர்கள் (17)
 
                                                    கிரி பாரதி
தாராபுரம், திருப்பூர்.
 
                                                    முன் பனி
வாங்காமம் (இறக்காமம் -02),இல
 
                                                    சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை
 
                                                     
                     
 
					 
 
					 
 
					 
 
					 
 
					 
 
					 
 
					 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                             
                            