செம்பூக்கள்

செம்பூக்கள் !

என் தேசத்தில் மட்டும்
வெள்ளைப் பூக்கள்
பூப்பதேயில்லை !
மலர்வதற்ட்கு முன்பே
இரத்தக் குளியலில்
அவைகள் நிறம் மாறிப்
போய்விடுவதால்!

எழுதியவர் : பொலிகையூர் ரேகா (16-Oct-16, 12:13 am)
பார்வை : 578

மேலே