நீராலும் அமையாது உலகு

"நீரின்றி
அமையாது உலகு"
என்றது
திருக்குறள்....!

இந்த
காட்டாற்று
வெள்ளம்
கற்றுத் தந்தது......
நமக்கு
புதுக்குறள்....
"நீராலும் அமையாது
உலகு" என்று......!!

எழுதியவர் : ஆ. க. முருகன் (15-Oct-15, 1:06 am)
பார்வை : 220

மேலே