இலங்கை

தமிழ் நாட்டில் எல்லோரும்
இந்தி பேசினால் போதும்
இந்நேரம் இது ஜீரணமாயிருக்கும்.

இலங்கை

எழுதியவர் : ருத்ரா (15-Oct-15, 7:08 pm)
சேர்த்தது : முஸ்பீர்
Tanglish : ilangai
பார்வை : 72

மேலே