12 காதல் கவிதைகள்

நினைவுகளில் நேசிப்பதாய்
சொல்கிறாய்!
கனவுகளில் காதலிப்பதாய்
சொல்கிறாய்!
நிஜத்தில் ஏனடி
மறைக்கிறாய்!
நிழலைக்கூட ஏனடி
வதைக்கிறாய்!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (16-Oct-15, 4:42 pm)
பார்வை : 147

மேலே