கருப்பழகி

உன்னழகினை
பார்த்து பணிந்து தான்
இயற்கையே
கர்வ மிறங்கி
வானவில்லின்
வண்ணங்களை
உந்தன்
நிறம் தவிர்த்து
ஏழாக
குறைத்து கொண்டதோ?
உன்னழகினை
பார்த்து பணிந்து தான்
இயற்கையே
கர்வ மிறங்கி
வானவில்லின்
வண்ணங்களை
உந்தன்
நிறம் தவிர்த்து
ஏழாக
குறைத்து கொண்டதோ?