இயற்கை

இயற்கை நமக்கு
இயல்பாக வகுபெடுக்கும்....!

அதை தேடித்தேடி தெரிந்து கொள்ள
தனக்குள்ளே ஆயிரம்
விந்தைகளை கொண்டது....

இன்னும் நாம் விஞ்ஞானம்
தோற்று கொண்டிருக்கும்
பல பதில் தெரியாத
கேள்விகளின் சொந்தக்காரி

புன்னகை பூகம்பம்
தென்றல் புயல்
அலை சுனாமி
இப்படி எல்லாம் தெரியும்
ஆக்கம் அழிவு இரண்டும்
நமக்கு இயற்கை கொடுக்கும் பரிசு....

எழுதியவர் : (16-Oct-15, 12:49 pm)
Tanglish : iyarkai
பார்வை : 90

மேலே