நெசவாளர்

தறி கெட்டு ,மதி விட்டு கோடியில் சேர்ப்போரே!
தறி விட்டு நூல் சேர்த்து
வாழ்வறுந்து போன எங்களை எண்ணுவீரோ!!

எழுதியவர் : aharathi (17-Oct-15, 3:37 pm)
சேர்த்தது : aharathi
பார்வை : 718

மேலே