எனக்கு மேலும், கீழும்

உலகில்...
என்னை விட புத்திசாலி,
யாரும் இல்லை...!

எனக்கு கீழ்
ஒரு முட்டாளும் இல்லை...!!

ஒவ்வொருவருக்குள்ளும்...
ஒரு...
அறிவு உண்டு...!!!

அதை...
நாம் தான்,
தேடவேண்டும்...!

தேடல் அவசியம்...!!

பல் இல்லாத,
குழந்தையிலிருந்து...
பல்லு போன முதியவர்வரை...
அனைவரும் சமம்...
இவ்வுலகில்...!!!

மூளையின் எடை ஒன்றுதான்...!
அனைவருக்கும்...!!
மற்றவர் நம்மை,
எடைபோடுவதில் தான்...
உள்ளது...!!!


இவண்
✒க.முரளி

எழுதியவர் : க.முரளி (17-Oct-15, 4:22 pm)
சேர்த்தது : க முரளி
பார்வை : 349

மேலே