விண்ணுலக பிறவிகளோ

மனசெல்லாம் தன்னம்பிக்கை
என்ற உளி எடுத்து
தன்னையே செதுக்கிகொள்கிறது
சாதனை படைக்கும் சிலையாக
இவர்களல்லவா
விண்ணுலக பிறவிகளோ

எழுதியவர் : செல்வம்.சௌம்யா (19-Oct-15, 3:49 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 383

மேலே