மின்னல்

புயல் வீசும் நேரத்திலே
பூங்காற்றை ரசித்து கொண்டு
தன்னைமறந்து நடக்கையிலே
என்னை தொட்டுவிட்டான்
திரும்ப முடியா சிலையானேன்
என்னை தொட்ட
ஆகாச மின்னலிடம்

எழுதியவர் : செல்வம் சௌம்யா (19-Oct-15, 4:14 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : minnal
பார்வை : 70

மேலே