இரகசியம்

" இரகசியம் "

ஊமை வேதம்
ஆமை வேதம்
நாக்குப் பூச்சி வேதம்
......................................
இப்படி
வேதங்கள் வையத்தில் விதைக்கப்படுகின்றன

மூளை (மலம்) வேதம் அறியுமோ
முழு முதற் கடவுள் !?

எந்த உணவு சாப்பிட்டால்
மலம் அது வராதோ
அந்த உணவு தான் கடவுள்

அறுசுவை உணவில்
மறைபொருள்(மலம்) மர்மம்
கடவுள்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (20-Oct-15, 8:19 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : eragasiyam
பார்வை : 52

மேலே