கள்ள சாராயம்

கள்ள சாராயம்!

குடித்து குடல் வெந்து !
மடித்த உடல் ரோட்டில் எங்கோ மயங்கி கெடக்க!
குடல் குமட்டி எடுத்த மீதி சாராயம்!
கசப்போடு வெளி வர!
சுருட்டிய வெறும் வயுறு
சுருட்டியது வீட்டில் பல யுர்களை பட்டினியால்!
பிணி பிடித்த பீடபூமி (பீடை பூமி) ஆனது நாடு!

அரை நிர்வாணமாய் அவிழ்ந்து கிடக்கும் வேட்டி!
மூத்திரத்தின் குமட்டல்!
தண்ணீர் தாகம் எல்லாம் !
மிச்சமாய் மீதி பட்டு கிடக்கிறது ரோட்டில்1
இரந்தும் இறவாத நிலை இதுதானோ!

எழுதியவர் : கோவி. nagarajan (22-Oct-15, 8:24 pm)
சேர்த்தது : கோவி nagarajan
பார்வை : 644

மேலே