பிஞ்சல் வாவுகள்

அலாதியான பிரியம்
ஆளாக்கிய விசனம்
வேறாகிப்போன போது
பிஞ்சல் நெகிழ்ந்தது
வாவுகளில் வலையசைவில்

எழுதியவர் : ரவிச்சந்திரா (22-Oct-15, 11:09 pm)
சேர்த்தது : ரவிச்சந்திரா
பார்வை : 49

மேலே