ஏர் வாடை

எங்கு அடிக்கிறது ஏர் வாடை
பொய்யாய் முளைக்கிறது
ஏரோட்டாமலே
பயிர்களும் களைகளும்
காளைகளின் சுற்றிருப்பில்

எழுதியவர் : ரவிச்சந்திரா (22-Oct-15, 11:07 pm)
சேர்த்தது : ரவிச்சந்திரா
Tanglish : yer vaadai
பார்வை : 46

மேலே