பாசடை

சடைசடையாய் மரங்களில் குதிர்க்குகள்
திக்குத்தெரியாது திசைக்கொன்றாய்
பா எடுத்து சடை செய்தாலும்
பூச்சடை கொடுத்தும் ஓயவில்லையோ?

எழுதியவர் : ரவிச்சந்திரா (22-Oct-15, 11:05 pm)
சேர்த்தது : ரவிச்சந்திரா
பார்வை : 42

மேலே