மனித களிமண்

ஒரு குயவனின் சக்கரம்
10 முறை சுற்றினால்
களிமண்ணும் பானையாகும்
ஆனால்
இந்த உலகம் இத்தனை
ஆண்டுகள் சுற்றியும்
மனிதர்கள் பலர்
களிமண்ணாகவே இருக்கிறார்கள்..!

எழுதியவர் : (23-Oct-15, 4:29 pm)
Tanglish : manitha kaliman
பார்வை : 97

மேலே