நாகரிக மாற்றம்

ஆடைகளை
தேடி தொடங்கிய
நாகரிகத்தில்....

இன்று ஆடை
குறைப்பு
நாகரிகம் ஆனது...

எழுதியவர் : (23-Oct-15, 5:12 pm)
Tanglish : naakarika maatram
பார்வை : 159

மேலே