பொய்

காதலுக்கு கண்கள் இல்லை என்று

சிலர் சொல்லுகிறார்கள்........

அது பொய்

அப்படி இருந்து இருந்திருந்தால்..

நீ என்னை காதலித்து இருந்திருந்தால்..............

எழுதியவர் : மு.விகேன்ஷ் பாபு (4-Jun-11, 7:50 pm)
சேர்த்தது : vignesh babu.M
Tanglish : poy
பார்வை : 403

மேலே