பிரம்மனுக்கு ஒரு மனு...

பிரம்மா!...
இனிமேலாவது
அழகான பெண்களை
படைக்கும்போது...
முதலில்
அவர்களுக்கு
மனதை படைத்துவிடு...
மனமே இல்லாத அந்த பெண்கள்
எத்தனை பேரை மனநோயாளி
ஆக்கிஇருக்கின்றனர் தெரியுமா?....

எழுதியவர் : pv.ramar (4-Jun-11, 6:56 pm)
சேர்த்தது : p.v.ramar
பார்வை : 380

மேலே