காதல் கல்லறைக்காக......

அந்த தாஜ் மஹால் காதலுக்காக
கட்டப்பட்டது!
என் காதல் கல்லறைக்காக
கட்டப்பட்டது......!!!

எழுதியவர் : (4-Jun-11, 2:45 pm)
சேர்த்தது : renga
பார்வை : 613

மேலே