காதல் வலியுதடி பெண்ணே

(காதலில் தோற்றவன் முதலிரவில் மனைவியிடம் தன் வேதனைகளை கவிதையாக கூறுகிறான்)
காதல் வலியுதடி பெண்ணே
நமக்குள் இல்லற வாழ்வு வேண்டாமே
பட்ட வேதனைகள் போதுமடி
இனியொரு காதல் தாங்காதடி
பெண்ணே உன் அழகில்
மேகங்களும் தோற்றே போகும் மழை நீரும் மண்ணில் வீழும்
ஆனாலும் உன்னிடம் தந்திட என்னிடம் எதுவும் இல்லை
அன்றே பொசுங்கியது என் நெஞ்சம்
என்னை மண்ணித்து விடு பெண்ணே