சிக்கனம்

என் நண்பர்கள்
எனக்கு சிக்கனத்தை
கற்றுத் தந்தார்கள்..
ஆம்..!
இருவர் அமரும் இருக்கையில்
நால்வராய் அமர்ந்தும்
ஒற்றை டிபன் பாக்ஸில்
ஒன்பது பேர் பசியாரியும்
சிக்கனத்தை
கற்றுக் கொண்டோம்..!

எழுதியவர் : காயத்ரிசேகர் (22-Oct-15, 5:54 pm)
Tanglish : chikkanam
பார்வை : 180

மேலே