தேவதையின் காதல்

காரிருளிலே நிலவின் ஒளியிலே
நான் காண்பது தேவதை தானோ
ஆடையற்ற உன் உடலில் போர்ந்திடத்தானே
ஆயிரம் கோடி வின் மீன்கள் மிளிருதே
புதியதாய் பூத்த மலரிலே
இளைப்பாற மறந்த தேனியாக
உன்னையே சுற்றுகிறேன்
உன் தேகம் அருந்திடத்தானே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
