பரிந்துரை

ஆறு மாதங்கள் கற்பித்த பாடங்களை
அரைமணி நேரத்தில் கற்றுக்கொடுத்த
என் நண்பனுக்கு கொடுங்கள்
இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதை...

எழுதியவர் : ரா. கனி (19-Oct-15, 7:48 pm)
சேர்த்தது : ரா கனி
Tanglish : barinthurai
பார்வை : 121

மேலே