உன் நட்பு

என் காதலை உணராத
என் காதலி.....
என் உணர்வை உணராத
என் உறவினர்......
அவர்களுக்கு மத்தியில்
என்னுடன் உரிமையாக
பழகும் உன் நட்பு
என்றுமே சிறந்தது தான்...

எழுதியவர் : மணிகண்டன் (19-Oct-15, 2:15 pm)
Tanglish : un natpu
பார்வை : 1287

மேலே