ரா கனி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரா கனி
இடம்:  Sivakasi
பிறந்த தேதி :  25-Jun-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Oct-2015
பார்த்தவர்கள்:  72
புள்ளி:  21

என் படைப்புகள்
ரா கனி செய்திகள்
ரா கனி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2017 2:08 pm

தண்ணீர் மீது தீராப்பற்று கண்டதும் குதிப்பான்
சலிப்பின்றி குளிப்பான் - இரவு முழுவதும்
அவன் நீராடுவது அழகினும் அழகு....

அழகிலும் சளைத்தவன் அல்ல எத்தனை பிரகாசம்
எனக்காக காத்திருப்பதில் உன்னையும் மிஞ்சிவிட்டான்
ஒளிந்துகொண்டு என்னை ஏமாற்றுவதில் கெட்டிக்காரனாவான்...

விடியும்முன் சென்றுவிடுவான் வேலைப்பளு அதிகம் போல
உனக்கு முன்னரே வந்துவிடுகிறான் - போட்டி
காலம் தவறாமையை அவனிடம் கற்கவேண்டும்...

கடமையிலும் கெட்டிக்காரன் மாதம் ஒருமுறை மட்டுமே விடுப்பு
எங்கிருந்தாலும் எளிதில் என்னை கண்டுபிடிக்கிறான்
காவலாக வருவது அவனது தனிச்சிறப்பு....

உன் மீது எவ்வளவு பொறாமை அவனுக்கு
உன்னோடு என்னை

மேலும்

ரா கனி - உதயசகி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2016 9:41 am

தற்போது விவகாரத்துக்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள்.......??
உங்கள் கண்ணோட்டத்தில்.....

மேலும்

மிகவும் சரியான கருத்துக்கள்.....தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என்றென்றும் என் இனிய நன்றிகள்... 28-Aug-2016 12:11 pm
இருவரும் நான் சொல்லும் கருத்தை மற்றவர் கேட்டே ஆக வேண்டும் என்ற மனப்பான்மை . சிறிதும் பொறுமை இன்மை . அவசரம் . எதையும் துணிந்து பேசுவது ,செய்வது . ஒருவரை இன்னொருவர் ஏளனம் செய்து தான் தன்னை பெரியாளாக காட்டிக் கொள்வது . ஒருவர் மற்றவரை குறைத்து தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று நினைப்பது . இப்படி பல காரணங்கள் உள்ளன தோழி . இதற்கு , ஒரேவழி சகிப்புத் தன்மையும் , பொறுமையும் மட்டுமே . இவை இருந்தால் இன்று விவாகரத்திற்கு இடமே இருந்து இருக்காது. என்பது என் எண்ணம். 15-Aug-2016 4:31 pm
சரியாக கூறினீர்கள் தோழி.......தங்களது கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் இனிய நன்றிகள்...... 11-Aug-2016 7:10 am
அன்பின் அர்த்தம் மறந்தமையும், உணர்வுகள் மரித்தமையும், திருமணத்தை ஒரு தீர்வாக நினைப்பதுமே ...... 10-Aug-2016 11:17 pm
ரா கனி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2016 4:30 pm

சிலரது வலிகளை வார்த்தையாக
சிலரது கண்ணீரை கருத்துக்களாக
சிலரது மௌனத்தை மன்னிப்பாக
சிலரது மகிழ்ச்சியை மனதின் ஓசையாக
சிலரது எண்ணத்தை எழுத்துக்களாக வடிக்க தெரிந்தாலும்
தனக்கு ஆறுதல் அடைய இதயம் மொழியின்றி தவிப்பதேனோ?

மேலும்

ரா கனி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2015 1:59 pm

உணர்வுகளை பறித்துக்கொள்ளும்
உனது கைபேசியின் மீது தீறாத வெறுப்பு
முத்தத்தின் ஓசை மட்டுமே எனக்கு...

மேலும்

ரா கனி - விக்னேஷ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Nov-2015 4:25 pm

1 வது கூட படிக்காத, பிறந்தது முதல் பள்ளி கூட பக்கமே செல்லாத சிறுவன் ஒருவன் 12 ஆடுகள் மேய்த்து தன் வாழ்வை நடத்தி வருகிறான்

திடிரென 12 ஆடுகளில் 1 ஆடு காணவில்லை, இச்சிறுவனுக்கு ஒரு ஆடு காணவில்லை என்று தெரிந்து விட்டது

ஆனால் எனது ஒரு ஆட்டை காணவில்லை என்று கூற, முறையிட, சிறுவனுக்கு தான் ஒன்று, இரண்டு கூட தெரியாதே,ஒரு விரலை காட்டி முறையிட கூட சிறுவனுக்கு கணக்கு தெரியாதே

அவ்வாறெனில் தனது ஒரு ஆட்டை காணவில்லை என்பதை எவ்வாறு முறையிடுவான்

இந்த கேள்வி என் சிறுவயதில் என் மனதில் எழும்பியதே, இதற்கு விடை தெரியாமல் இப்பொழுது வரை நான் குழம்பி கொள்கிறேன்

மேலும்

பன்றி 20 குட்டி போட்டாலும், காணமல் போன தன் ஒரு குட்டியை அடையலாம் காண இயலாதா என்ன? விலங்குகள் பள்ளிக்கு செல்கிறதா என்ன? அன்பும் அனுபவமும் தான் இந்த புரிதலுக்கு படிக்கணும் அவசியம் இல்லையே... பள்ளிக்கு சென்று தான் நம் முன்னோர்கள் கற்கவில்லையே, நம் குல பெண்கள் பால் கணக்கு மளிகை கணக்குகள் எல்லாம் பள்ளியில் சென்றா கற்றனர். அனுபவம் தான் தோழனே... 04-Nov-2015 10:24 pm
பன்றி 20 குட்டி போட்டாலும், காணமல் போன தன் ஒரு குட்டியை அடையலாம் காண இயலாதா என்ன? விலங்குகள் பள்ளிக்கு செல்கிறதா என்ன? அன்பும் அனுபவமும் தான் இந்த புரிதலுக்கு படிக்கணும் அவசியம் இல்லையே... 04-Nov-2015 10:17 pm
இச்சிறுவனுக்கு ஒரு ஆடு காணவில்லை என்று தெரிந்து விட்டது என்று கூறி இருக்கிறீர்கள்.1 ஆடு காணவில்லை என்று சொன்னாலே போதுமே. மற்றவர்களுக்கு விளங்கிவிடுமே. மற்றவர்களும் படிக்காதவர்களா என்ன.? படிக்காதவர்கள் தான் கணக்கில் மேதாவிகளாக இருக்கிறார்கள். இறந்து போன என் தந்தையும் படிக்கவில்லை பாட்டனாரும் படிக்கவில்லை.சந்தைக்குப் போகும் காய்கறிக் கணக்குகளையும் (கிலோ+ கிராம்) மற்ற கணக்குகளையும் அவர்கள் போடும் வேகத்தில் 12 ஆம் வகுப்புப் பாதிவரை படித்த நானே அதிசயித்துப்போயிருக்கிறேன் . 04-Nov-2015 7:05 pm
ரா கனி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2015 9:49 pm

இதயத்தை திருடிய நீயே காவலாக
இருக்க ஆணை இடுகிறேன்
அட ஆயுள் கைதி!

மேலும்

நல்லாயிருக்கு வரிகள் 04-Nov-2015 11:52 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (2)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
மதன்ராஜ்

மதன்ராஜ்

சேலம்
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
மேலே