வெறுப்பு

உணர்வுகளை பறித்துக்கொள்ளும்
உனது கைபேசியின் மீது தீறாத வெறுப்பு
முத்தத்தின் ஓசை மட்டுமே எனக்கு...

எழுதியவர் : ரா. கனி (18-Nov-15, 1:59 pm)
சேர்த்தது : ரா கனி
Tanglish : veruppu
பார்வை : 171

மேலே