ரா கனி- கருத்துகள்

தன் மீது நம்பிக்கை குறைவு

காதலும் அன்பும் தன் துணையினரோடு மட்டுமின்றி சுய கௌரவத்தோடு தொடர்ந்து கொண்டு நீள்வது...

பன்றி 20 குட்டி போட்டாலும், காணமல் போன தன் ஒரு குட்டியை அடையலாம் காண இயலாதா என்ன? விலங்குகள் பள்ளிக்கு செல்கிறதா என்ன? அன்பும் அனுபவமும் தான் இந்த புரிதலுக்கு படிக்கணும் அவசியம் இல்லையே...
பள்ளிக்கு சென்று தான் நம் முன்னோர்கள் கற்கவில்லையே, நம் குல பெண்கள் பால் கணக்கு மளிகை கணக்குகள் எல்லாம் பள்ளியில் சென்றா கற்றனர். அனுபவம் தான் தோழனே...

பன்றி 20 குட்டி போட்டாலும், காணமல் போன தன் ஒரு குட்டியை அடையலாம் காண இயலாதா என்ன? விலங்குகள் பள்ளிக்கு செல்கிறதா என்ன? அன்பும் அனுபவமும் தான் இந்த புரிதலுக்கு படிக்கணும் அவசியம் இல்லையே...

ரா கனி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com

புதிதாக இணைந்தவர்

மேலே