தேடல்

சிலரது வலிகளை வார்த்தையாக
சிலரது கண்ணீரை கருத்துக்களாக
சிலரது மௌனத்தை மன்னிப்பாக
சிலரது மகிழ்ச்சியை மனதின் ஓசையாக
சிலரது எண்ணத்தை எழுத்துக்களாக வடிக்க தெரிந்தாலும்
தனக்கு ஆறுதல் அடைய இதயம் மொழியின்றி தவிப்பதேனோ?

எழுதியவர் : (4-Aug-16, 4:30 pm)
சேர்த்தது : ரா கனி
Tanglish : thedal
பார்வை : 65

மேலே