உன் வலிகளை தாங்கும்

நீ
எழுதும் கடிதம் ...
பேனாவால் எழுதுவதாக ..
தெரியவில்லை -வலிக்குது ...!
முள்ளால் தான் ....
எழுதுகிறாய் ...!!!

இதயம் ....
மென்மையானது ..
எத்தனை முறைதான் ....
உன் வலிகளை தாங்கும் ..?
+
கே இனியவன்
குறுங்கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Oct-15, 4:14 pm)
பார்வை : 87

மேலே