எனக்கு சுகம்தான்

நீ
கிடைக்க மாட்டாய் ....
நன்றாகத்தெரியும் ....
உன் துன்பநினைவுகளும் ...
எனக்கு சுகம்தான் ...
எப்போதும் உன்னை ....
நினைத்துக்கொண்டே ....
இருப்பதற்கு....!!!
+
கவிப்புயல் கே இனியவன்
காதல் கவிதை
நீ
கிடைக்க மாட்டாய் ....
நன்றாகத்தெரியும் ....
உன் துன்பநினைவுகளும் ...
எனக்கு சுகம்தான் ...
எப்போதும் உன்னை ....
நினைத்துக்கொண்டே ....
இருப்பதற்கு....!!!
+
கவிப்புயல் கே இனியவன்
காதல் கவிதை