என் கண்ணீருக்குள்

அன்பே ..
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள்.....
நீந்திக்கொண்டு இருக்கிறாய் ...!!!

+

கவிப்புயல் கே இனியவன்
குறுஞ்செய்திக்கு கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Oct-15, 8:08 pm)
பார்வை : 120

சிறந்த கவிதைகள்

மேலே