என்னோடு இருக்கத்தான்

நீ
எப்போதும் பத்திரமாக
என்னோடு இருக்கத்தான் ..
இறைவன் இதயத்தை உள்ளே...
படைத்திருக்கிறான்.....!!!

+

கவிப்புயல் கே இனியவன்
காதல் கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Oct-15, 8:16 pm)
Tanglish : ennodu irukathan
பார்வை : 131

மேலே