எல்லாமே தோல்விதான்

காதலுக்காக ...
வசந்தமாளிகை கட்டினார்கள்
தாஜ்மகால் கட்டினார்கள் ....
எல்லாமே தோல்விதான் ....!!!

இதய கோயில் கட்டிப்பார் ...
காதல்; நிச்சயம் வெற்றிபெரும் ...

+
கவிப்புயல் கே இனியவன்
காதல் கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Oct-15, 8:21 pm)
பார்வை : 141

மேலே