என்ன இது
இது
நான்தான்
இது
பூமிதான்
ஆனால் ...
இங்கே நீயுமா ?
என்கிற போதுதான்
என்னைக் கிள்ளிப்
பார்த்துக்
கொள்கிறேன் ...
இது கனவா
அல்லது
தேவதைகளின்
பூமியில்
நானுமா என்று ...
இது
நான்தான்
இது
பூமிதான்
ஆனால் ...
இங்கே நீயுமா ?
என்கிற போதுதான்
என்னைக் கிள்ளிப்
பார்த்துக்
கொள்கிறேன் ...
இது கனவா
அல்லது
தேவதைகளின்
பூமியில்
நானுமா என்று ...