இது என்ன காலம்

உன்னோட சமையல்ல இன்னைக்கு உப்பே இல்லே.... இதெல்லாம் எவன் சாப்பிடுவான்... என்று கத்திக் கொண்டிருந்த ஆண் ரோபோவை, அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப் போட, புரோகிராம் செய்யத் தொடங்கினாள்... கோவத்துடன் பெண் ரோபோ...!!!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Oct-15, 10:19 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : ithu yenna kaalam
பார்வை : 233

மேலே