விமானப் பணிப்பெண்

விமானம் இப்போது நாற்பத்தி ஐந்தாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருப்பதால், ஆக்சிஜன் குறைய வாய்ப்புள்ளது..... என்று சொல்லி முடிக்கும் முன்னே மயங்கி விழுந்தாள் விமானப் பணிப்பெண்.....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Oct-15, 10:16 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 231

மேலே