உன் உதட்டோர வியர்வை

உன் உதட்டோர வியர்வையிடம்
என் ஆசையை போட்டுவைச்சேன்
எடுக்கவரும் போதெல்லாம்
மனம் வந்து தடுக்குதடா
நாணம் என்ற வெக்கத்திலே

எழுதியவர் : செல்வம் சௌம்யா (30-Oct-15, 1:33 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 102

மேலே