உயிர் ஏந்தல்

எரியும் வனத்திடை
கருகும் புற்றினில்

வாழ்வலையும்
சிற்றெறும்பு,

ஏந்தித திரியம்
சிறு துணுக்காய்

என்
உயிரேந்தும்
உன் காதல்

எழுதியவர் : (30-Oct-15, 2:59 pm)
பார்வை : 85

மேலே