உள்ளம் ஏங்குதடி உனக்காக 555
![](https://eluthu.com/images/loading.gif)
என்னவள்...
உலக அழகை திரட்டி உன்னை
படைத்துவிட்டானோ...
உன் ஒருதிக்குபின் படைப்பு
தொழிலை நிருத்திவிட்டானோ பிரம்மன்...
ரெட்டை ஜடைக்கு பூவால்
பாலம் கட்டி வைத்தாயோ...
அதில் ஏறி இறங்கும் எனது
விழியை ஒட்டி வைத்தாயோ...
கலக்கம் மூட்டும் விழியால்
மனசை கலக்கிவிட்டாயே...
என் காளை வயசு உடம்பை
திருக்கி இளைக்க வைத்தாயே...
ஏங்குதடி நெஞ்சம்
உன்னை அணைத்துகொள்ள...
நாளை உன் கரம்பிடிப்பேனடி
இந்த காளை...
என் வாழ்வோடு
உன்னை இணைத்துக்கொள்ள.....