பார்வை

எதிரியின் ஏவுகணையை

தாங்க முடிந்த என்னால் ..

குமரியின் பார்வை கனையை

தாங்க முடிவதில்லை ..

அதனாலே தோற்கிறேன்

பல முறை -

காதல் களத்தில்...

எழுதியவர் : உமா அஸ்வினி (30-Oct-15, 4:25 pm)
Tanglish : parvai
பார்வை : 136

மேலே