உமா அஸ்வினி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : உமா அஸ்வினி |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 20-Apr-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 114 |
புள்ளி | : 12 |
யாருமற்ற தனியறையில் இரவு தந்த சோகத்தில் தேவி தன் வாழ்கை சக்கரத்தை சுழற்றி பார்த்தாள்..
மனம் விரும்பிய மன்னவனையே கரம் பிடித்த பாக்கியவதி அவள்..
காதல் திருமணம் தந்த பரிசு அழகாய் ஒருஆண் ,அம்சமாய் இரு பெண் குழந்தைகள்..ஈரேழு வருடங்கள் இனிமையான வாழ்வு,,திடீரென ஒரு புயல் 'உன் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ' என்று...பிரச்சனையை தீர்க்க வழி தெரியவில்லை , பெரியவர்களிடம் அறிவுரை கேட்க மெத்த படித்த மனம் இடம் கொடுக்கவில்லை..தன்னிச்சையாய் எடுத்தால் பேனா , எழுதினாள் விவாகரத்து எனும் விஷபரீட்சை..பெண் பிள்ளைகள் எனக்கு , ஆண் பிள்ளை உனக்கு என தான் சுமந்த செல்வங்களை பிரித்தாள்...
காலங்கள் காட்டாற்று வ

என் மடிதனை
தலையணை ஆக்கி
நீ களைப்பாறிய நாட்கள் ...
உன்னை பிரியும் நேரத்தில்
சிறுபிள்ளையாய் அடம்பிடித்து
உன் அணைப்பில் ஆறுதல்
அடைந்த நாட்கள் ...
என் மீது சாரல்
விழாமலிருக்க
உன் மீது சாய்த்துக்கொண்டு
குடையாய் நீ
இருந்த நாட்கள் ...
உன்னை கிள்ளும்போது
வலிதாங்காமல் என்
நகம் கடித்து வலி
தந்த நாட்கள் ...
முதலில் நீ சாப்பிடு..
நீ சாப்பிடு என்று
செல்ல சண்டைகள் போட்டு
உணவருந்திய நாட்கள் ...
ரத்தத்தோடு வரும்
என் காயத்திற்கு
கோவத்தோடு வரும்
உன் ஆறுதல்
' உன்னை யார் இதெல்லாம்
செய்ய சொன்னதென்று '
வலியோடு சுகம்
தந்த நாட்கள் ...
போதும் போதும்
என்று நான் ச
மகள் தான் புதியதாக வாங்கிய..
I phone-ஐ..தனது தந்தையிடம் காட்டுவதற்காக.. வருகிறாள்..!!
அவள் அந்த phone-ற்கு.. வெளியுறையும் (cover) Screen Cord-ம்
கூட வங்கி போட்டுள்ளார்..!!
தந்தை:- இந்த போன் எவ்ளோ மா..??
மகள்-: Rs-40,000 அப்பா..!!
தந்தை-: இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை..??
மகள்:- Rs-4,000 தான் அப்பா..!!
தந்தை:- என்னது நாலாயிரமா..??
மகள்:- ஆமாம் அப்பா 40,000 க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4,000 செலவு பண்றதுல.. என்ன இருக்கு..? இதெல்லாம் ஒரு பிரச்சனையா..??
தந்தை:- ஏம்மா 40,000 போன் வாங்கியிருக்க.. அதை பத்திரமா இருக்க.. அதை தயாரித்தவர்கள்..
நீ -
பேசும் போதெல்லாம்
மௌனம் மறக்கிறேன் ..
வருடும் போதெல்லாம்
தொடுதல் மறக்கிறேன் ..
திருடும் போதெல்லாம்
தேடல் மறக்கிறேன் ..
சிரிக்கும் போதெல்லாம்
அழுகை மறக்கிறேன் ..
தேற்றும் போதெல்லாம்
தோல்வி மறக்கிறேன் ..
நீ -
விலகும் போது
உன்னால் நித்தம் கலங்கி
சித்தம் கலங்குகிறேன் ..!!
என பாடப்புத்தகத்தில் அச்சிட்டு மாணவர் சேர்க்கைக்கு சாதிச் சான்றிதல் அவசியமாக்குவது நியாயம்தானா ?
எதிரியின் ஏவுகணையை
தாங்க முடிந்த என்னால் ..
குமரியின் பார்வை கனையை
தாங்க முடிவதில்லை ..
அதனாலே தோற்கிறேன்
பல முறை -
காதல் களத்தில்...
எதிரியின் ஏவுகணையை
தாங்க முடிந்த என்னால் ..
குமரியின் பார்வை கனையை
தாங்க முடிவதில்லை ..
அதனாலே தோற்கிறேன்
பல முறை -
காதல் களத்தில்...
கோடி கோடியாக கொட்டிச் சென்றுள்ளாய்
ஆமாம்
கோடி கோடியாக கொட்டிச் சென்றுள்ளாய்
கொள்ளைப் போகாத உன் நினைவுகளை
என் இதய வங்கியில் நிலை வைப்பாக
ஆனால் இன்றோ...
தீர்ந்து போன உன் அன்பினால்
தீரா கடனாளியாய் தினமும் கட்டுகிறேன்
என் "கண்ணீர்த் துளிகளை" வட்டியாக...
அவள் கண்களில் இருந்து
வழிந்த கண்ணீரை கண்டபின்னர்
நானும் ஒப்புக்கொண்டேன்..!
நிலவில் நீர் உண்டென்று....