ஆபரேஷன் 2

"இது நூறாவது ஆபரேஷன்னு சொல்றீங்க... அப்புறம் ஏன் டாக்டர் கை நடுங்குது.?"
.
.

"எங்கே இதுவும் ஃபெயிலியர் ஆகிடுமோன்னுதான்..!"

எழுதியவர் : செல்வமணி (1-Nov-15, 5:34 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 96

சிறந்த நகைச்சுவைகள்

மேலே