அடிவாங்குறது நான் தான்

இப்படி குடிச்சிட்டு பொண்டாட்டியை அடிக்கிறேயே
நீ எல்லாம் ஒரு மனுசனா ....?
ஜோய் ..காணாம பேசாத ...அறைக்குள்
அடிவாங்குறது நான் தான் ....!

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (2-Nov-15, 2:28 am)
பார்வை : 170

சிறந்த நகைச்சுவைகள்

மேலே