தப்பு தாளங்கள்

தப்பிய இலயம்
தப்பாத இலாவண்யம்
பிசிரடிக்கும் குரல்
பிசிராத அன்பு
விலகும் தாளம்
விலகாத இதயம்
எனக்கான உன்
இராகங்களில் கிறங்குகிறேன்
இனியனே!

எழுதியவர் : aharathi (2-Nov-15, 11:59 am)
சேர்த்தது : aharathi
Tanglish : thappu thaalangal
பார்வை : 147

மேலே