மழை நீரே

கன்னத்து பூமியில் விழுந்த
சின்ன முத்தம் ......
கூரைகளில் பதித்த வைர அலங்காரம்
இந்த மழை ........

எழுதியவர் : (2-Nov-15, 12:22 pm)
Tanglish : mazhai niiray
பார்வை : 65

மேலே