அண்ணி படைத்த விருந்து

அனுமனின் ஆறாப்பசியை அன்றவள் (சீதை)
அருகம்புல் ஆக்கிப்படைத்து ஆற்றிய அக்கதையை
அகமது அழகாய் அசைபோடுகிறது
அண்ணியிவள் அன்புகலந்து அன்னமிட்ட அத்தருணத்தில்

எழுதியவர் : (3-Nov-15, 10:28 am)
பார்வை : 272

மேலே