நண்பேன்டா 3

பொண்ணுங்க நட்பு:-

பொண்ணு ஒருத்தி வீட்டுக்கு லேட்டா வந்தாள்!
அப்பா கேட்டார் ஏன் லேட்டுன்னு???
பொண்ணு “அப்பா தோழியோட வீட்டுக்கு போயிருந்தேன் அதான் லேட்”
அப்பா சந்தேகப்பட்டு அவளோட 10 தோழிகளுக்கு போன் பண்ணினார்
10 தோழிகளும் சொன்னாங்க அவ இங்கே வரவே இல்லைன்னு.

பசங்க நட்பு:-

பையன் ஒருத்தன் ராத்திரி முழுவதும் வீட்டுக்கு வராமல் காலையில்தான் வந்தான் !
அப்பா கேட்டார் ராத்திரி எல்லாம் எங்கேடா தங்குன???
பையன் “அப்பா நண்பனோட வீட்டுக்கு போயிருந்தேன் அங்கேயே தங்கிட்டேன்”

அப்பா சந்தேகப்பட்டு அவளோட 10 நண்பர்களுக்கும் போன் பண்ணினார்
8 பேர் சொன்னார்கள் அவன் இங்குதான் தங்கினான் என்று மேலும் இரண்டு பேர் சொன்னாங்க இன்னும் உங்க பையன் இங்கேதான் இருக்கான்னு....

நண்பேன்டா!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : செல்வமணி (3-Nov-15, 6:42 pm)
பார்வை : 338

மேலே